Photo Stories
Vijay starrer Leo had special screenings in Palakkad, Kerala for female fans. Venue: Aroma Theater, Palakkad, Kerala
SimpliCity News Team · 19 Oct 2023
விஜய் நடித்த லியோ திரைப்படம் கேரள மாநிலத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் அரோமா திரையரங்கில் பெண் ரசிகர்களுக்கு பிரத்தியோக காட்சி திரையிடப்பட்டது.